6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்த லங்கா சதொச

2 years ago
Sri Lanka
(533 views)
aivarree.com

லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

குறைக்கப்பட்ட விலைகளில் பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும், பெற்றுக்கொள்ள முடியுமென சதொச அறிவித்துள்ளது.

செத்தல் மிளகாய் – 1700 ரூபாய் (-30)

வெள்ளை பச்சை அரிசி – 169 ரூபாய் (-10)

சிவப்பரிசி – 179 ரூபாய் (-8)

வௌ்ளை நாடு – 184 ரூபாய் (-5)

சிவப்பு பருப்பு – 365 ரூபாய் (-5)

கீரி சம்பா – 235 ரூபாய் (-4)