தேசிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றது.
மின்சாரம்இ நீர்இ சமையல் எரிவாயுஇ உணவு ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
குறித்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் உட்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.