வடக்கு மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு

2 years ago
World
(480 views)
aivarree.com

மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள ஜெரெஸ் நகரின் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர்.

மேலும் 5 பேர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் வந்த குழுவொன்று இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.