லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2 years ago
Sri Lanka
(494 views)
aivarree.com

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றங்களில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாதாந்த விலை சூத்திரத்தின் படி பெருந்தொகையால் விலை அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை கருதி விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ அறிவித்துள்ளது.