பிஎம்டபிள்யூ ஐ7 காரின் சில விசேட அம்சங்கள் பற்றி வெளிநாட்டு ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் வெளிடப்பட்ட சில அம்சங்கள்
- இது முழுக்க மின்சாரத்தில் இயங்கும் கார் ஆகும் .
- மேலும் இந்த காரில் 32×9 அங்குலம் தொடு திரை ( touch screen ) மற்றும் மடிக்கக்கூடிய 8 திரையும் உள்ளது
- அதன் மூலம் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய இணைய வசதிகள் மூலம் நெட்பிளிக்ஸ், யூடியூப், அமேசான் பிரைம் போன்ற இணைய சேவைகளை அணுக முடியும்.
- பயணிகளின் சௌகரியத்தை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரின் விலை 110,000 பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.