பாராளுமன்றத்தின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்றுடன் இடைநிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ம் திகதி மீண்டும் பாராளுமன்ற அமர்வு ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படும்.