தொடர்ந்து மின்சாரத்தை வழங்க புதிய நடவடிக்கை

2 years ago
Sri Lanka
(527 views)
aivarree.com

எதிர்வரும் நாட்களில் மின்னுற்பத்திக்காக நீர்த்தேக்கங்களிலிருந்து போதிய அளவு நீரை வெளியிடுவதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நீர் முகாமைத்துவ செயலகத்தால் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.