தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் இந்த வாரம் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக எதிர்வரும்வியாழக்கிழமை அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.
ஏற்கனவே புதிய ஆணைக்குழு உறுப்பினர்களின் தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில் புதிய உறுப்பினர்களின் நியமனம் இந்தவாரம் இடம்பெறும் சாத்தியங்கள் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.