தேசிய மக்கள் சக்தி போராட்டத்தில் காயமடைந்த ஒருவர் மரணம்

2 years ago
Sri Lanka
(455 views)
aivarree.com

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் நிமல் அமரசிறி உயிரிழந்தார் .

போராட்டத்தின் போது படுகாயமடைந்து நேற்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிமல் அமரசிறி இன்று காலமானதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.