திங்கட்கிழமை (16) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமாரை மேற்கோள்காட்டி அய்வரி இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த தவணை பாடசாலை நடத்தக்கூடிய நாட்கள் மற்றும் உயர்தர பரீட்சைக்காக பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளமை போன்ற காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.