தனது இரு பிள்ளைகளை கொலை செய்த தந்தை தற்கொலை!

2 years ago
Sri Lanka
(411 views)
aivarree.com

அரநாயக்க – பொலம்பேகொட பிரதேசத்தை சேர்ந்த தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகளே இவ்வாறு கொல்லப்பட்டனர் .

கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.