சீனியின் மொத்த விற்பனை விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற சீனி கிலோ ஒன்றின் விலை 20 ரூபாய் முதல் 25 ரூபால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.