எம் ஜி ஆரின் புகைப்படத்தை மார்பில் பச்சை குத்திய தீவிர ரசிகர்

2 years ago
Infotainment
(632 views)
aivarree.com

நடிகர் திலகம் எம் ஜி ஆரின் தீவிர ரசிகர்களில் ஒருவர் நடிகர் விஷால்

அவர் தனது மார்பில் பழம்பெரும் தலைவர் எம் ஜி ஆர் என்று பச்சை ( வயவவழழ ) குத்தியுள்ளார்.

இந்த விடயம் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது .

இது தொடர்பிலான இவருடைய புகைப்படமொன்றும் டுவிட்டரில் வெளியாகியுள்ளது .