இன்று மின்வெட்டு இல்லை 2 years ago Sri Lanka (479 views) aivarree.com தைப்பொங்கல் காரணமாக இன்று (15) மின்வெட்டு அமுலாக்கப்படமாட்டாது. இலங்கை மின்சார சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆனால் நாளை 2 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Tags featured ← தட்டுப்பாடு நிலவில புற்று நோயாளர்களுக்கான மருந்துகள் நாட்டுக்கு வருகின்றன → இலங்கை – இந்தியா இன்று மோதல்