இந்த ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.9சதவீதமாக குறைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார பகுப்பாய்வு தரவுகளின்படி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது .
எவ்வாறாயினும் இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும் அடுத்த ஆண்டு அது 3.1சதவீதமாக உயரும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.