இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத்.
அவரது பாடல்கள் இன்றைய இளைஞர்களை எளிதில் கவரும் விதத்தில் இருக்கின்றன .
அதனால் இயக்குநர்கள் சிலரும் நடிகர்கள் சிலரும் அனிருத்தை தங்களது படங்களுக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள்.
இந்த ஆண்டின் சில முக்கிய திரைப்படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளர்.