இந்தியாவின் 74-வது குடியரசு தினம் இன்று

2 years ago
World
(500 views)
aivarree.com

இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா இன்று நடைபெற்றது

இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜ்பாத்கோட்யில் கொண்டாடப்பட்டது .

ஆனால் இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட பாதையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.