ஆலயத்தில் திருட்டுச் சம்பவம்

2 years ago
Sri Lanka
(474 views)
aivarree.com

யாழ்ப்பாணம் – தென்மராட்சி- மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் இரண்டு உண்டியல்கள் உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றய தினம் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.