ஆடை விற்பனை நிலையத்தில் மோதல் l வைரலாகும் வீடியோ

2 years ago
Sri Lanka
(503 views)
aivarree.com

கொழும்பு – பம்பலபிட்டி பகுதியிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் மோதல் சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது .

வாகனம் இடையூறாக நின்றதால் வாடிக்கையாளர் ஒருவர் தனது வாகனத்தை வாகன நிறுத்துமிடத்திலிருந்து வெளியே நகர்த்த முடியாத நிலையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது .

இதைத் தொடர்ந்து ஊழியர்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

மேலும் சில ஊழியர்கள் வாடிக்கையாளரை இரக்கமின்றி தாக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

https://youtube.com/watch?v=Iq2BB05zyiA